பாகிஸ்தானில் முதன் முறையாக போலீஸ் உயர் அதிகாரியான இந்து பெண்.!பாகிஸ்தானில், முதல் இந்து பெண், காவல்துறை உதவி கண்காணிப்பாளராக பதவி ஏற்றுள்ளார்.