இந்தியா கூட்டணிக்கு தகுதியான தலைவர் ஸ்டாலின் – மணிசங்கர் அய்யர்!இந்தியா கூட்டணியின் தலைவராக இருக்க தகுதியுள்ள சிறந்த நபர் மு.க.ஸ்டாலின்தான் என மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் தெரிவித்துள்ளார்.