அப்பா என் பாட்டு எப்படி இருக்கு.. மாரி செல்வராஜ்-க்கு டஃப் கொடுத்த அவரின் குட்டி வாண்டு.!வாழை படத்தில் இடம்பெற்று வைரலான "மஞ்சள் பூசும், மஞ்சள் பூசும்" பாடலை இயக்குநர் மாரி செல்வராஜின் மகன் பாடிய வீடியோ தற்போது இணையத்தைக் கலக்கி வருகிறது.