"நம்ப வச்சு துரோகம் பண்ணிட்டாங்க"..மஞ்சள் வீரன் குறித்து டி.டி.எஃப் வாசன் குமுறல்!!மஞ்சள் வீரன் படத்தில் இருந்து நான் நீக்கப்பட்டது எனக்கே தெரியாது என டிடிஎஃப் வாசன் வேதனையுடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.