பிளாஸ்டிக்கை குறைக்க “மீண்டும் மஞ்சள் பை” இயக்கம் – தமிழக அரசு..!தமிழகத்தில் மீண்டும் மஞ்சள் பை விழிப்புணர்வு இயக்கத்திற்காகன அசரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது.