இனி தானியங்கி இயந்திரத்தில் பணம் செலுத்தினால் மஞ்சப்பை! நாளை தொடங்கும் சூப்பர் திட்டம்!தானியங்கி இயந்திரத்தில் பணம் செலுத்தினால் மஞ்சப்பை பெறும் திட்டம் நாளை தொடக்கம்.