வீட்டில் வாடகைக்கு தங்கி இருந்த பெண்ணை வீட்டின் உரிமையாளர் மற்றும் மகன் செய்த கொடுமை..!டெல்லியை சேர்ந்த மஞ்சு கோயல் (44) விதவையான இவர் அங்குள்ள ஒரு வீட்டில் 6 மாதங்களாக வாடகைக்கு வசித்து வருகிறார். அங்குள்ள சில வீடுகளில் வேலை செய்து தனது