ஒடிசாவில் பெண் எம்.பிக்கு கொரோனா..!ஒடிசா மாநில பெண் எம்.பி மஞ்சுலதா மண்டல் ( 44) பாத்ரக் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.