இளையராஜாவின் வக்கீல் நோட்டீஸ்.. மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர் விளக்கம்.!இளையராஜா : பாடல்கள் மீது இசையமைப்பாளர் உரிமை கோர முடியாது என இளையராஜாவின் வக்கீல் நோட்டீஸுக்கு தயாரிப்பாளர் வினோத் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
இப்படியொரு மோசடியில் சிக்கிய மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள்.! பாய்ந்தது வழக்கு.!Manjummel Boys: உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தமஞ்சும்மல் பாய்ஸ் பட தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.