குழந்தையுடன் குறுக்கே வந்த தாயை பாயாமல் தாண்டி ஓடிய முரட்டு காளை.. மஞ்சுவிரட்டில் மனதை நெகிழ வைக்கும் சம்பவம்..
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அருகே உள்ள சிராவயல் என்ற ஊரில் தை பொங்கல் விழாவை முன்னிட்டு அந்த ஊரின் சார்பாக மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. இந்த மஞ்சுவிரட்டை