வீடியோ: மன்கட் செய்துவிடுவேன் என வார்னிங் கொடுத்த ஹர்திக் பாண்டியாவின் அண்ணன் க்ருனால்!உலக கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் இந்த மன்காட் விவகாரம் நாளுக்கு நாள் பெரும் பேசு பொருளாக மாறி வருகிறது.