ஆமைக்கறி ஒழுங்காக சமைக்காததால் கணவன் செய்த வெறிச்செயல்.! மனைவியை காணவில்லை என நாடகம்.!ஒடிசாவில், மனைவி ஆமைக்கறியை ஒழுங்காக சமைக்காததால் அவரைக் கொன்று கணவர் வீட்டின் பின்புறம் புதைத்துள்ளார்.