மன்மித் கரோவால் ஆதத் சே மஜ்பூர் என்ற தொடரின் மூலம் பிரபலமானவர் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் நிலையில் நாடு முழுவதும் நான்காம் கட்ட ஊரடங்கு மே 31 வரை பிறப் பிக்கப்பட்டுள்ளது. இதனால் பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது.அது மட்டுமின்றி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் வேலைநிறுத்தமும் செய்யப்பட்டதன் காரணமாக திரைப்படத்துறை ஊழியர்களின் வாழ்வும் பாதிக்கப் பட்டுள்ளது.இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த […]