டிராப்பான படத்தை மீண்டும் தொடங்க இணையும் செல்வராகவன்-சந்தானம் கூட்டணி.!கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கைவிடப்பட்ட செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடித்த மன்னவன் வந்தானடி படத்தை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள்