5 மில்லியன் பார்வையாளர்களை கொள்ளை கொண்ட 'மண்ணுரண்ட' பாடல்..!சூர்யா நடித்து முடித்துள்ள சூரரை போற்று படத்திலுள்ள மண்ணுரண்ட பாடல் 5 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.