'சின்னத்தம்பி உன்ன நம்பி இந்த நாடு' விஜய் புகைப்படத்துடன் பாடலை பகிர்ந்த இளையராஜா!இது எங்கள் நீதி என்ற படத்தில்.. சின்னத்தம்பி உன்ன நம்பி இந்த நாடு இருக்குது என்ற பாடலை தனது youtube பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இளையராஜா