மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி காலமானார்..!மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி வயது தொடர்பான உடல்நலக் குறைபாடுகளால் வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 86.