அசாமில் அரிதான டீ தூள் ஒரு கிலோ ரூ.75 ஆயிரத்திற்கு ஏலம்.!கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் அசாமின் குவஹாத்தி தேயிலை ஏலமிடும் மையம் (ஜி.டி.ஏ.சி) நேற்று ஒரு அரிதான டீ தூள் ஒரு கிலோவிற்கு ரூ.75,000க்கு ஏலம் விடப்பட்டது.