#BREAKING: அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் – அரியானா அரசு அறிவிப்புஅரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்று அரியானா அரசு அறிவிப்பு.
2 மணி நேரம் பட்டாசு வெடிக்கலாம் – ஹரியானா முதல்வர்தடை விதிக்கப்பட்ட சில நாட்களில், ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர் 2 மணி நேரம் பட்டாசுகளை வெடிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.