பதவிக் காலம் முடியும் முன்பே யு.பி.எஸ்.சி. தலைவர் திடீர் ராஜினாமா!யுபிஎஸ்சி : மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய (UPSC) தலைவரான மனோஜ் சோனி, தனிப்பட்ட காரணங்களுக்காக, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே பதவி விலகியுள்ளார்.