#BREAKING : முதல்முறையாக ராணுவத்தில் பொறியாளராக பணியாற்றியவர் ராணுவ தளபதியாக நியமனம்...!இந்திய ராணுவத்தில் பொறியாளராக பணியாற்றிய மனோஜ் பாண்டே புதிய ராணுவ தளபதியாக மத்திய அரசு நியமித்துள்ளது.