#BREAKING: ஜம்மு காஷ்மீரில் மினி பேருந்து கவிழ்ந்து 11 பேர் உயிரிழப்பு..25 பேர் படுகாயம்!ஜம்மு காஷ்மீரில் மினி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில், 25 பேர் படுகாயம்.
மனோஜ் சின்ஹா ஜம்மு-காஷ்மீரின் துணை நிலை ஆளுநராக பதவியேற்றார்!மனோஜ் சின்ஹா ஜம்மு-காஷ்மீரின் துணை நிலை ஆளுநராக பதவியேற்றார்.