என்னை பார்க்க வருபவர்கள் பொன்னாடை போர்த்துவதை தவிர்த்து புத்தகங்கள் வழங்குங்கள் – அமைச்சர் மனோ தங்கராஜ்என்னை பார்க்க வருபவர்கள் பொன்னாடை போர்த்துவதை தவிர்த்து புத்தகங்கள் வழங்குங்கள் என அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவுறுத்தியுள்ளார்.