அரை நூற்றாண்டிற்கு பிறகு ஜம்முவில் சீரமைக்கப்படும் மன்சார்..கையில் எடுத்தது மத்திய சுற்றுலாத்துறை70 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்முவில் மன்சார் ஏரி சீரமைக்கப்பட்டு 20 லட்ச சுற்றுலா பயணிகளை ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.