தயவு செய்து இதை எங்களிடம் கூறுங்கள்...! மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்து ப.சிதம்பரம் ட்வீட்...!
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை