மாண்டஸ் புயல் பாதிப்பு.! திருப்பதி கோவில் வளாகத்தில் வெள்ளப்பெருக்கு..! தடைபட்ட தரிசனம்..!திருப்பதி கோவில் வளாகத்தில் வெள்ளப் பெருக்கால் தண்ணீர் தேங்கியுள்ளதால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.