ஆர்ப்பாட்டம் நடத்திய திருமாவளவன் உள்பட 250 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவுசென்னையில் நேற்று மனு தர்ம நூலை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்திய திருமாவளவன் உள்பட 250 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.