பெண்களை இழிவுசெய்யும் "மனுதர்மம்" நூலைத் தடைசெய்க – விசிக சார்பில் ஆர்ப்பாட்டம்!பெண்களை இழிவுசெய்யும் "மனுதர்மம்" என்னும் சனாதன நூலைத் தடைசெய்ய கோரிக்கை விடுத்து விசிக சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.