ஒடிசாவில் மாவோயிஸ்ட்-பாதுகாப்பு படையினருக்கு இடையே நடந்த துப்பாக்கிசூடு.. மாவோயிஸ்ட் நான்கு பேர் சுட்டுக்கொலை!ஒடிசாவில் மாவோயிஸ்ட் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையே ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் நான்கு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.