வில்லனாக களமிறங்கும் சிம்பு!நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது, இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கம் மாநாடு படத்தில் நடிக்கவுள்ளார்.