திருவாரூரில் ஆழித்தேரோட்டம் தொடங்கியது...!பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலின் ஆழித்தேரோட்டம் நிகழ்வு கோலாகலமாக தொடங்கியுள்ளது.