மெஸ்ஸியின் கால் தடங்கல் எங்கள் மைதானத்தில் பதிய வேண்டும்.! பிரேசிலில் இருந்து வந்த அழைப்பு.! அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸி தனது கால்தடங்களை பதிக்க வேண்டும் என பிரேசில் நாட்டில், உள்ள மரக்கானா ஸ்டேடியம் அழைப்பு விடுத்துள்ள்ளது.