வேண்டிய வரம் தரும் மரகத லிங்கம்.. மரகத லிங்கத்திற்கு இருக்கும் அதீத சக்தி என்ன தெரியுமா?மரகத கல்லின் சிறப்புகள் மற்றும் மரகத லிங்கம் அமைந்துள்ள இடங்களை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம் .