உலக புகழ்பெற்ற மரகத நடராஜர் சிலை........திருட முயன்ற திருடன்....வெட்டுபட்ட நிலையிலும் போராடிய காவலாளி...!!
பல கோடி மதிப்பிலான மரகத நடராஜர் சிலையை திருடமுயற்சி செய்த கொள்ளையர்களுடன் சண்டையிட்ட காவலாளியை அரிவாளால் கொள்ளையர்கள் வெட்டிய நிலையிலும் போராடியுள்ளார்.