கொரோனா எதிரொலி..! ஆரம்பப் பள்ளிகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை.!சீனாவின் உகான் நகரில் இருந்து தற்போது பல நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகை மிரட்டி வருகிறது. அதிலும் தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம்