சாம்பியன்ஸ் டிராபி வருது இப்படியா பண்ணுவீங்க? ஸ்டோய்னிஸை வறுத்தெடுத்த ஆரோன் பிஞ்ச்!ஒரு நாள் போட்டிகளில் இருந்து திடீரென மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஓய்வு பெற முடிவு செய்தது ரசிகர்களுக்கு மத்தியில் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
'சாம்பியன்ஸ் டிராபியில் நான் இல்லை' ஸ்டோனிஸ் திடீர் ஓய்வு! ஆஸ்திரேலியாவுக்கு மேலும் சிக்கல்?ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் அனுபவமிக்க ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.