2021-ம் ஆண்டு ஜூன் வரை தடுப்பு மருந்து வருவதற்கான வாய்ப்பு குறைவு – உலக சுகாதார அமைப்பு.!இந்தாண்டு ஜூன் வரை கொரோனாவுக்கு தடுப்பு மருந்து வருவதற்கான வாய்ப்புகள் கம்மி என உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மார்கரெட் ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.