அமைதிக்கான நோபால் பரிசு :மரியா கொரினாவுக்கு அறிவிப்பு! ட்ரம்ப்புக்கு ஏமாற்றம்!அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டைச் சேர்ந்த மரியா என்பவருக்கு வழங்கப்படுகிறது.