யூடியூப்பர் மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து- மதுரை கிளை உத்தரவு..!யூடியூப்பர் மாரிதாஸ் மீது நெல்லை மேலப்பாளையம் காவல் நிலையத்தில் பதியப்பட்டிருந்த வழக்கு மதுரை கிளை ரத்து செய்தது.