"5 பேர் உயிரிழப்பு., அரசு கவனம் செலுத்தவில்லை" தவெக தலைவர் விஜய் வேதனை.!விமானப்படையின் சாகச நிகழ்ச்சியின் போது உயிரிழந்த குடும்பத்தினருக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.