மீன்பிடித் தொழிலை ஒடுக்கும் கடல் மீன்வள சட்ட முன்வரைவு..!உடனடியாக திரும்ப பெறுக..!-வைகோ வலியுறுத்தல்..!
பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஒடுக்கும் வகையில் கொண்டு வரப்பட்டிருக்கும் கடல் மீன்வள ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை சட்ட முன்வரைவை திரும்ப பெற வேண்டும்