Breaking: இத்தாலி பிரதமர் மரியோ டிராகி ராஜினாமா !இத்தாலியில் அரசாங்க நெருக்கடிக்கு மத்தியில் பிரதமர் மரியோ ட்ராகி வியாழன் அன்று ராஜினாமா செய்வதாக தெரிவித்தார்.