Tag: Mark Antony Review

Mark Antony Review : விஷாலுக்கு தரமான கம்பேக்! ‘மார்க் ஆண்டனி’ படத்தின் திரை விமர்சனம்!

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே சூர்யா நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் மார்க் ஆண்டனி. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் முழு விமர்சனத்தை பற்றி தற்போது பார்க்கலாம். விமர்சனம்  படத்தின் கதைப்படி, விஞ்ஞானியாக நடித்திருக்கும் சிரஞ்சீவி,(செல்வராகவன்) தொலைபேசிடைம் டிராவல் கருவி ஒன்றை கண்டுபிடிக்கிறார். இந்த கருவியால் தன்னுடைய வாழ்க்கையில் நடந்ததை மாற்றலாம் என்பதற்காக அவர் கண்டுபிடித்தார். இதனை வைத்து கதை ஆரம்பம் ஆகிறது. பிறகு, […]

Mark Antony Review 7 Min Read
Mark Antony Review