2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!இந்த போட்டியில், 3 விக்கெட்டுகளுக்கு இந்திய அணியின் ஸ்கோர் 200 ரன்களை தாண்டியுள்ளது.
2-வது வெஸ்ட் தொடக்கம்: இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு.., இந்திய அணி பேட்டிங்.!இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில் இந்தியா, இன்று தனது 2-வது டெஸ்ட்டில் களமிறங்குகிறது.
INDvsENG : ஓய்வுக்கு டைம் இருந்துச்சு...பும்ரா கண்டிப்பா விளையாடனும்! அடம் பிடிக்கும் புட்சர்!இந்தியா டெஸ்ட் தொடரில் பின் தங்கியிருக்கும் நிலையில் பும்ரா போன்ற ஒரு வீரர் இரண்டாவது போட்டியில் விளையாடவேண்டும் என முன்னாள் இங்கிலாந்து வீரர் மார்க் புட்சர் தெரிவித்துள்ளார்.