LPG தட்டுப்பாடு… இந்தியாவுக்கு உதவ தயாராக இருக்கோம் – கனடா பிரதமர்!வளைகுடா போரால் நாடு முழுவதும் வணிக ரீதியிலான சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா நம்மளை அடக்கி ஆள விரும்புகிறது...கனடாவின் புது பிரதமர் மார்க் கார்னி பேச்சு!அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கைகளை நாம் நமது நாட்டில் அனுமதிக்க கூடாது என கனடாவின் புது பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.