ஐரோப்பிய ஒன்றியத்திடம், பேஸ்புக் நிறுனவர் மார்க் ஜூகர்பெர்க் மன்னிப்பு..!தனிநபர்களின் தகவல் திருடப்பட்டது தொடர்பான விவகாரத்தில், ஐரோப்பிய ஒன்றியத்திடம், பேஸ்புக் நிறுனவர் மார்க் ஜூகர்பெர்க் மன்னிப்புக் கோரினார்.