அதிமுக முன்னாள் MLA மார்க்கண்டேயன் திமுகவில் இணைந்தார்மார்க்கண்டேயன் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.
இடைத்தேர்தலுக்கு ரூ.10 கோடி பேரம் பேசியது அதிமுக !புகார் கூறிய மார்க்கண்டேயன் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கம்this news given information about Rs 10 crore bargain for mid-term Elections from AIADMK!
இடைத்தேர்தலில் போட்டியிடாமல் இருந்தால் ரூ.10 கோடி !பேரம் பேசிய அதிமுக!மார்க்கண்டேயன் குற்றச்சாட்டுthis news given information about Rs 10 crore if not contesting from the by-elections in the AIADMK, Markandeyan's allegation
ஓபிஎஸ் ஆதரவாளர் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் சுயேச்சையாக போட்டி: அதிர்ச்சியில் அதிமுக!தமிழ்நாட்டின் துணை முதல்வர் மற்றும் அதிமுகவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தர்மத்தை தொடங்கியபோது ஆதரவு அளித்தவர் முன்னாள் எம்எல்ஏ மார்க்கண்டேயன்.