வாழ்வில் வசந்தம் பெருக இதோ மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி...!!!மார்கழி மாதம் என்றாலே சிரப்பு தான். இந்த மாதத்தில் அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெறுவது வழக்கம்.