வேளாண் விளைபொருட்களை சந்தைப்படுத்துவதற்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு.!வேளாண் விளை பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.