மெட்டா நிறுவனத்துக்கு ரூ.7ஆயிரம் கோடி அபராதம்! ஐரோப்பிய ஆணையம் அதிரடி!முறையற்ற வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததால் மெட்டா நிறுவனத்திற்கு ரூ.7ஆயிரம் கோடி அபராதம் விதித்துள்ளது ஐரோப்பிய ஆணையம்.